PAY ONLINE UGC-SWAYAM RAGGING CURB COMMITTEE NIRF EXAMINATION CELL KONGUNADU RESEARCH JOURNAL DIRECT VERIFY SYSTEMTRANSCRIPT NAAC

KONGUNADU ARTS AND SCIENCE COLLEGE (AUTONOMOUS)

Institution Affiliated to Bharathiar University

G.N.Mills Post, Coimbatore - 641029, Tamil Nadu, INDIA

  • Re-accredited by NAAC with 'A+' Grade (4th Cycle)
  • College of Excellence (UGC)
  • Co-Educational Institution Approved by UGC, New Delhi
  • NIRF Rank: 70 (All Over India)
  • ARIIA 2020 Rank: 'Band A' (06-25) category

Tamil Conference

25 August 2020

அன்புடையீர் வணக்கம் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, கம்போடியா-தமிழ் தொண்டுநிறுவனம், அங்கோர் தமிழ் சங்கம் மற்றும் திருப்புத்தூர் திருநெறித் திருமன்றம் ஆகியவை இணைந்து நடத்தும் "உலகமெங்கும் முருக வழிபாடு" என்னும் பொருண்மையிலான இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கத் தொடர் நிகழ்ச்சிகள் எதிர் வரும் 26.08.2020 முதல் 31.08.2020 வரை ஆறு நாள்கள் மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை நடைபெறவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இப்பன்னாட்டுக் கருத்தரங்கில் கல்லூரி ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் பங்கேற்கலாம், பங்கேற்புக் கட்டணம் இல்லை. கலந்து கொள்ளும் அனைவருக்கும் இணைய வழியிலான சான்றிதழ் வழங்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம். நிகழ்வில் இணைந்து கொள்ள http://meet.google.com/zmh-owos-gop


News Archives